C/C++ - Tamil By Prof Kannan Moudgalya

C/C++ - Tamil By Prof Kannan Moudgalya
Language: 
Tamil

C/C++ - Tamil
By Prof Kannan Moudgalya - Principal Investigator of Spoken Tutorial Project   |   Indian Institute of Technology Bombay
 இந்த பாடநெறி, 20 ஆடியோ-வீடியோ ஸ்போகன் டுட்டோரியல்களை கொண்டுள்ளது, இதைப் பயன்படுத்தி நீங்கள் C மற்றும் C++ programming languagesகளை சுயமாக மற்றும் எளிதாகக் கற்றுக்கொள்ளலாம்.

படி 1-
இந்த தாளில் கொடுக்கப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றி முதலில் compilersகளை நிறுவவும். https://spoken-tutorial.org/C-and-Cpp-Installation-Sheet-English.pdf/ 
இந்த தாள் Linux மற்றும் Windows OSல் gcc மற்றும் g++ compilersகளை நிறுவுவதற்கான படிகளை கொடுக்கிறது
தாளைத் திறந்து, உங்கள் OS க்கான வழிமுறைகளைப் படித்து, உங்கள் கணினியில் compilerகளை நிறுவவும்.
வெற்றிகரமான நிறுவுதலை உறுதிப்படுத்த  (தாளில் குறிப்பிட்டுள்ளபடி) சரிபார்க்கவும்.Windows OSக்கு, கணினியில் Notepad ++ நிறுவப்பட்டுள்ளதா என்பதை உறுதிபடுத்திக்கொள்ளவும்.
படி 2-
அடுத்து, இந்த தாளைப் படிக்கவும். https://spoken-tutorial.org/C-and-Cpp-Instruction-Sheet-English.pdf/
ஸ்போகன் டுட்டோரியல்களில் இருந்து எவ்வாறு கற்றுக்கொள்வது என்பதை இந்த தாள் விளக்குகிறது.
இந்த தாள் பின்வருவன பற்றிய முக்கிய தகவலையும் கூறுகிறது- code செய்யும் போது text editorகள் பற்றி, (Windows OS ல்)  command promptஐ எப்படி பயன்படுத்துவது, Code Fileகளை எப்படி பயன்படுத்துவது, பயிற்சிகளை எப்படி செய்வது போன்றவை.
நீங்கள் தொடங்குவதற்கு முன், இந்த தாளை கவனமாகப் படித்து அனைத்து தகவல்களையும் குறித்துக்கொள்ளவும்.

படி 3-
ஸ்போகன் டுட்டோரியல்களிலிருந்து கற்றுக் கொள்ளும்போது உடனுக்குடன் கற்றல் முறையைப் பின்பற்றுங்கள் - வீடியோவைப் பாருங்கள், வழிமுறைகளைக் கேளுங்கள், வீடியோவை இடைநிறுத்துங்கள், உங்கள் கணினியில் commandஐ முயற்சி செய்து பாருங்கள். வீடியோவில் காட்டப்பட்டுள்ள அதே முடிவுகளை நீங்கள் பெற வேண்டும். வெற்றிகரமாக இருந்தால், வீடியோவை தொடரவும். இல்லையெனில், முன்னோக்கி சென்று வீடியோவை மீண்டும் பார்த்து, காட்டப்பட்டுள்ள commandகளை மீண்டும் செயல்படுத்தவும்.

Books and references
https://spoken-tutorial.org
Instructor bio
https://www.che.iitb.ac.in/online/faculty/kannan-m-moudgalya

Summary
Course Status :    Upcoming
Course Type :    Elective
Duration :    12 weeks
Start Date :    29 Apr 2020
End Date :    
Exam Date :    
Category :    
Credit Points :    2
Level :    Undergraduate/Postgraduate
 

கொடுக்கப்பட்ட வரிசையில் உள்ள அனைத்து வீடியோக்களையும் ஒவ்வொன்றாக முடிக்கவும். ஒவ்வொரு டுடோரியலுக்கும் உள்ள பயிற்சி, உங்கள் சுய மதிப்பீட்டிற்கு மட்டுமே. மதிப்பீட்டிற்காக அதை எங்கும் பதிவேற்ற வேண்டாம்.

Knowledge Partner: 

ITI Student Resume Portal

रिज्यूम पोर्टल का मुख्य उद्देश्य योग्य छात्रों की जानकारी सार्वजनिक पटल पर लाने की है जिससे जिन्हें आवश्यकता हो वह अपने सुविधा अनुसार छात्रों का चयन कर सकते हैं

ITI Student Resume

Search engine adsence

अडाना | अभोगी कान्ह्डा | अल्हैया बिलावल | अल्हैयाबिलावल | अहीर भैरव | अहीरभैरव | आनंदभैरव | आसावरो | ककुभ | कलावती | काफ़ी | काफी | कामोद | कालिंगड़ा जोगिया | कीरवाणी | केदार | कोमल-रिषभ आसावरी | कौशिक कान्हड़ा | कौशिक ध्वनी (भिन्न-षड्ज) | कौसी  | कान्ह्डा | खंबावती | खमाज | खम्बावती | गारा | गुणकली | गुर्जरी तोडी | गोपिका बसन्त | गोरख कल्याण | गौड मल्हार | गौड सारंग | गौड़मल्लार | गौड़सारंग | गौरी | गौरी (भैरव अंग) |चन्द्रकान्त | चन्द्रकौन्स | चारुकेशी | छाया-नट | छायानट | जयजयवन्ती | जयतकल्याण | जलधर  | केदार | जेजैवंती | जेतश्री | जैत | जैनपुरी | जोग | जोगकौंस | जोगिया | जोगेश्वरी | जौनपुरी | झिंझोटी | टंकी | तिलंग | तिलंग बहार | तिलककामोद | तोडी | त्रिवेणी | दरबारी कान्हड़ा | दरबारी कान्हडा | दीपक | दुर्गा | दुर्गा द्वितीय | देव गन्धार | देवगंधार | देवगिरि बिलावल | देवगिरी | देवर्गाधार | देवश्री | देवसाख | देश | देशकार | देस | देसी | धनाश्री | धानी | नंद | नट भैरव | नट राग | नटबिलावल | नायकी कान्ह्डा | नायकी द्वितीय | नायकीकान्हड़ा | नारायणी | पंचम | पंचम जोगेश्वरी | पटदीप | पटदीपकी | पटमंजरी | परज | परमेश्वरी | पहाड़ी | पीलू | पूरिया | पूरिया कल्याण | पूरिया धनाश्री | पूर्याधनाश्री | पूर्वी | प्रभात | बंगालभैरव | बड़हंससारंग | बसन्त | बसन्त मुखारी | बहार | बागेश्री | बागेश्वरी | बिलावल शुद्ध | बिलासखानी तोडी | बिहाग | बैरागी | बैरागी तोडी | भंखार | भटियार | भीम | भीमपलासी | भूपाल तोडी | भूपाली | भैरव | भैरवी | मधमाद सारंग | मधुकौंस | मधुवन्ती | मध्यमादि सारंग | मलुहा | मल्हार | मांड | मारवा | मारू बिहाग | मालकौंस | मालकौन्स | मालगुंजी | मालश्री | मालीगौरा | मियाँ की मल्लार | मियाँ की सारंग | मुलतानी | मेघ | मेघ मल्हार | मेघरंजनी | मोहनकौन्स | यमन | यमनी | रागेश्री | रागेश्वरी | रामकली | रामदासी मल्हार | लंका-दहन सारंग | लच्छासाख |ललिट | ललित | वराटी | वसंत | वाचस्पती | विभाग | विभास | विलासखानी तोड़ी | विहाग | वृन्दावनी सारंग | शंकरा | शहाना | शहाना कान्ह्डा | शिवभैरव | शिवरंजनी | शुक्लबिलावल | शुद्ध कल्याण | शुद्ध मल्लार | शुद्ध सारंग | शोभावरी | श्याम | श्याम कल्याण | श्री | श्रीराग | षट्राग | सरपर्दा | सरस्वती | सरस्वती केदार | साजगिरी | सामंतसारंग | सारंग (बृंदावनी सारंग) | सिंदूरा | सिंधुभैरवी | सिन्धुरा | सुघराई | सुन्दरकली | सुन्दरकौन्स | सूरदासी मल्हार | सूरमल्लार | सूहा | सैंधवी | सोरठ | सोहनी | सौराष्ट्रटंक | हंसकंकणी | हंसकिंकिणी | हंसध्वनी | हमीर | हरिकौन्स | हामीर | हिंदोल | हिन्डोल | हेमंत |हेमकल्याण | हेमश्री |